இன்று மாலை முதல் (நவம்பர்-4/2004) முதல் எமது இணையத்தின் எந்த ஒரு பக்கமும் இயங்க வில்லை இது வரை எம்மால் என்ன காரணம் என்று அறிய முடிய வில்லை மிக விரைவில் நாங்கள் உங்களைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்
என்றேன்றும்
வன்னித்தென்றல்

தொடர்புகளுக்கு::vannithendral@hotmail.com

தவறுக்கு வருந்துகின்றோம்...
நேற்றைய தினம் முதல் எம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையம் துரோகச் செயலுக்கு துனைபோவதாக அறியப்படுகின்றது.இதனைப்பற்றி ஏற்கனே எமக்கு தெரியாமல் போய்விட்டது. நல்ல தொரு முயற்ச்சி என்று எண்ணி எமது இணையத்தில் இணைத்து விட்டோம்.
என்றேன்றும்
வன்னித்தென்றல் நிர்வாகம்